Home Uncategorized திருவையாறு மகா கும்பாபிஷேகம்

திருவையாறு மகா கும்பாபிஷேகம்

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான  திருவையாறு பூலோக கயிலாயம்  ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் –  ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய  ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில்  மகா கும்பாபிஷேகப் பெருவிழா
தருமையாதீன  குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் காலை,
1)ஸ்ரீ தேரடி விநாயகர் ஆலயம் 
2)சுவாமி சன்னதி தோரணவாயில் மண்டபம்
3)ஸ்ரீ ஐயாறப்பர் தேர் மண்டபம்
4)புஷ்யபடித்துறை தீர்த்தவாரி மண்டபம்
5)புஷ்யபடித்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் 
6)புஷ்யபடித்துறை ஸ்ரீ தனுசு சுப்பிரமணியர் கோயில் 
7)ஸ்ரீ நந்தியெம்பெருமான் அவதரித்த அந்தனர்குறிச்சி ஸ்ரீ ரிஷிநந்தி விநாயகர் நுழைவுவாயில்
8)ஸ்ரீ பால விநாயகர் ஆலயம் 
9)அம்பாள் சன்னதி தோரணவாயில்
10)ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்மன் தேர் மண்டபம் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது!!!
இவ்விழாவில் தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், ஆதீன அடியவர்கள், ஆதீன அன்பர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், தருமையாதீன வேத சிவாகம பாடசாலை, திருமுறை பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்!!!

Exit mobile version