Friday, March 13, 2026
HomeUncategorized திருவையாறு மகா கும்பாபிஷேகம் 108 திருவிளக்கு பூஜை

 திருவையாறு மகா கும்பாபிஷேகம் 108 திருவிளக்கு பூஜை

 திருவையாறு மகா கும்பாபிஷேகம்
 108 திருவிளக்கு பூஜை ம்ருத்ஸங்கிரஹணம் 
திருக்கயிலாய பரம்பரை  தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான  திருவையாறு பூலோக கயிலாயம் ஸ்ரீ_பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில்  மகா கும்பாபிஷேகப் பெருவிழா
தருமையாதீன 27வது  ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் 108 திருவிளக்கு பூஜை, ம்ருத்ஸங்கிரஹணம் ஆகியவை நடைபெற்று சுவாமி அம்பாள் ஆட்கொண்டார் தரிசனம் செய்தார்கள்!!!
உடன் பேரூர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!
குருமணிகள் மணிவிழா நிகழ்வு வரிசையில் 365நூல் வெளியீட்டில் 103ஆவது நூலாக திருக்கருகாவூர் திருப்பாலைத்துறை தலவரலாறு திருப்பதிகங்கள் படைக்கப்பெற்றது!!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments