திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு பூலோக கயிலாயம் ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் – ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
தருமையாதீன அவர்கள் திருமுன்னர் இன்று மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி,மகா தீபாராதனை , ஷோடச உபச்சாரம்,வேதம் திருமுறை பாராயணம், வெகு விமரிசையாக நடைபெற்றது!!!
