திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று கமலத் தேர்த் திருவிழா
சிவபெருமான் திருநடனமாடிய ஐந்து திருச்சபைகளில், முதற்சபையான ரத்தின சபையை கொண்ட திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று கமலத் தேர்த் திருவிழா, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்