திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ஆடி தெப்போற்சவத்தின் பதினோராம் திருநாள் மாலை (08/8/24) அன்னை அகிலாண்டேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி முளை பயர் விநியோகம் செய்தருளினாள்.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே.
அருளே. உமையே. இமயத்து அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. அபிராமி பட்டர்

