திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு பால்,தயிர்,சந்தனம்,பச்சரிசி,விபூதி போன்ற தெய்வீகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானின் அருளாசி பெற்றனர். #
