Home Uncategorized திருவண்ணாமலை கிரிவலம் நாள்

திருவண்ணாமலை கிரிவலம் நாள்

கிரிவலம் நாள் 13/01/2025 திங்கட்கிழமை இரவு…. அன்றும் ஆருத்ரா தரிசனம்….

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் பௌர்ணமி 13/01/2025 திங்கட்கிழமை அதிகாலை 5.29 மணிக்கு ஆரம்பமாகிறது

14/01/2025 செவ்வாய்கிழமை அதிகாலை 4.46 மணிக்கு முழு நிலவு முடிவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவல சொல்லலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

Exit mobile version