Home Uncategorized டிடிவி தினகரன் மகளின் பிரமாண்டமான திருமண விழா!….

டிடிவி தினகரன் மகளின் பிரமாண்டமான திருமண விழா!….

டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெறுகிறது. 

இந்தத் திருமண விழாவில் சசிகலா, நடிகர் பிரபு குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Exit mobile version