Saturday, March 7, 2026
HomeUncategorizedதக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியீடு

தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியீடு

‘தக் லைப்’ திரைப்படம் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி, ஜூன் 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்போது வெளியான டிரெய்லரில், கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு வரும் அதே நேரத்தில், அவருடைய இடத்தை பிடிக்க விரும்பும் கதையமைப்பு சித்தரிக்கப்படுகிறது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments