Uncategorized தக்காளி விலை கடுமையாக சரிவு April 26, 2023 FacebookTwitterPinterestWhatsApp சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் (ஏப். 26) தக்காளி விலை கடுமையாக சரிந்து 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சல், வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.