Thursday, March 12, 2026
HomeUncategorizedதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அண்ணாமலை சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை, கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

விஷச்சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் அண்ணாமலை நேரில் கோரிக்கை

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறும் ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments