Uncategorized தமிழக ஆளுநர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் December 13, 2021 FacebookTwitterPinterestWhatsApp தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம். 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார்.