Monday, March 16, 2026
HomeUncategorizedதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்

நெடுந்தீவு அருகே 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

கைதான மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்

கைதான மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments