Uncategorized தமிழக முதலமைச்சருடன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.சி.ரங்கராஜன் அவர்கள் சந்திப்பு June 28, 2021 FacebookTwitterPinterestWhatsApp தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.சி.ரங்கராஜன் அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக இன்று சந்தித்தார்.