Uncategorized தமிழக முதல்வருடன் ரோஜா MLA சந்திப்பு! February 7, 2022 FacebookTwitterPinterestWhatsApp ஆந்திர மாநிலம் நகரி எம்.எல்.ஏ ரோஜா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.