Sunday, March 22, 2026
HomeUncategorized"தமிழகத்தில் 26ம் தேதி மிக கனமழை"

“தமிழகத்தில் 26ம் தேதி மிக கனமழை”

“தென் தமிழகத்தில் வருகிற 26ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு”

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“தென் தமிழகத்தில் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு”

“கடலோர ஆந்திரா, ஏனாம், கேரளா, மாகே பகுதிகளில் வரும் 26, 27 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு”

“நிக்கோபார் தீவுகளில் 22 முதல் 24 வரை கனமழைக்கு வாய்ப்பு”

“ராயலசீமாவில் 26 மற்றும் 27 ஆம் தேதி கனமழை பெய்யும்”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments