Uncategorized தமிழகத்தில் என்ஐஏ சோதனை March 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழகத்தில் என்ஐஏ சோதனை. சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. பெங்களூரு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியதாக கூறப்பட்ட நிலையில் சோதனை.