Home Uncategorized தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது 

தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு  

சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Exit mobile version