Friday, March 6, 2026
HomeUncategorizedதமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் இல்லை - மருத்துவ செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் இல்லை – மருத்துவ செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் இல்லை – மருத்துவ செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்.

வெளிநாடுகளிலிருந்து வந்த தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி.

6 பேருக்கும் கொரோனா மட்டுமே உறுதி, ஓமிக்ரான் இல்லை*

தமிழகத்தில் 6 பேருக்கும் ஓமிக்ரான் என்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம்*

ஓமிக்ரான் என்பது பதற்றமடைய கூடிய அளவுக்கு பெருந்தொற்று இல்லை*

தமிழகத்தில் இதுவரை 7.4 கோடி பேருக்கு தடுப்பூசி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments