Uncategorized தமிழகத்தில் மேலும் 4 மாநகராட்சி March 15, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு புதுக்கோட்டை நாமக்கல் திருவண்ணாமலை காரைக்குடி 4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு