Tuesday, March 10, 2026
HomeUncategorizedதமிழகத்தில் ஒரு சில இடங்கள் மிதமான மழை

தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மிதமான மழை

தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அக்., 31க்கு பின், வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

அதனால், நவ., 1 முதல், சில மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, பிற மாவட்டங்களுக்கும் விரிவடையும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்,

ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments