தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது; அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்

தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது; அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்.
தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 33% அதிகம் பெய்துள்ளது
தமிழகத்தில் அக்.1 முதல் தற்போது வரை 44 செ.மீ. பெய்ய வேண்டிய மழை 59 செ.மீ. பதிவு.
சென்னையில் 81 செ.மீ. மழைக்குப் பதிலாக 108 செ.மீ மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம்
2024ல் 4 புயல்கள் ஏற்பட்டன; கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.