Uncategorized தமிழகத்தில் டிசம்பர் இரண்டு மற்றும் மூன்றாம் தேதி ஆரஞ்சு அலர்ட் November 29, 2023 FacebookXPinterestWhatsApp தமிழகத்தில் டிசம்பர் இரண்டு மற்றும் மூன்றாம் தேதி ஆரஞ்சு அலர்ட் டிசம்பர் இரண்டாம் தேதி சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும்