Home Uncategorized தமிழகத்தில் உள்ள 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் உள்ள 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் உள்ள 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை – சத்யபிரதா சாகு.

அனைத்து மாவட்டங்களிலும் ஏப்.18க்குள் தபால் வாக்குகளை பெற அறிவுறுத்தல்.

Exit mobile version