தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவிகிதம் : 69.5% தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்: 1. தரும்புரி – 81.5 2. கள்ளக்குறிச்சி – 79.2 3. கரூர் – 78.6 4. நாமக்கல் – 78.2 5. சேலம் – 78.1 தமிழகத்தில் குறைவாக வாக்குப் பதிவான 5 தொகுதிகள்: 1. ஶ்ரீபெரும்புதூர் – 60.2 2. வட சென்னை – 60.1 3. தூத்துக்குடி – 60.0 4. தென் சென்னை – 54.3 5. மத்திய சென்னை – 54
