Skip to main content

தமிழகத்தின் அதிகபட்ச வெயில்

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் ஏறுமுகமாக உள்ள நிலையில், நேற்று அதிகபட்சமாக 

🥵கரூர் பரமத்தியில் 108 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

🥵ஈரோட்டில் 107 புள்ளி 96 டிகிரி, 

🥵திருப்பத்தூரில் 107 புள்ளி 24 டிகிரி, 

🥵வேலூரில் 106 புள்ளி 88 டிகிரி, 

🥵திருச்சியில் 106 புள்ளி 34 டிகிரி 

🥵சேலத்தில் 105.44 டிகிரி, 

🥵மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி, 

🥵மதுரை நகரம் மற்றும் திருத்தணியில் 104.36 டிகிரி 

🥵தருமபுரியை பொறுத்தவரை 104.36 டிகிரி, 

🥵நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் 104 டிகிரி , 

🥵சென்னை மீனம்பாக்கத்தில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.