Wednesday, March 18, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்

தமிழ்நாட்டில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்

தமிழ்நாட்டில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது.

அதிகபட்சமாக ஈரோடு 104, மதுரை விமான நிலையம் 103, கரூர் பரமத்தி, சேலம், மதுரை நகரம் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

திருச்சி, வேலூரில் தலா 101, தருமபுரி, நாமக்கல், திருத்தணி, திருப்பத்தூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments