Home Uncategorized தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெயில்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெயில்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு, வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தருமபுரி, திருத்தணி, திருச்சியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. மதுரை விமான நிலையம் 103, தஞ்சை, கோவையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை நகரம் 102, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

Exit mobile version