Saturday, March 7, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

 கொரோனா இன்னும் ஒழியவில்லை, தனிநபர் இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments