தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை
மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருந்து இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
நீட் வரகூடாது என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்;
சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்”

