Home Uncategorized தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்!

தமிழக சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி மாற்றம், சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன், துரைமுருகன்யிடம் இருந்த இலாகாகள் ரகுபதிக்கு மாற்றம் 

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு! 

துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு!

 

Exit mobile version