Home Uncategorized தமிழ்நாடு கடற்கரையை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தமிழ்நாடு கடற்கரையை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வரும் 11ஆம் தேதி இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தற்போது வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை

Exit mobile version