Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்கிறார்

செப் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி செல்லும் ஸ்டாலின், தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். 

இவை முதலமைச்சரின் 3வது டெல்லி பயணம் ஆகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments