Home Uncategorized தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் – அமித் ஷா

தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் – அமித் ஷா

தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக, திரு.K.அண்ணாமலை அவர்கள் பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, திரு.அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

கட்சியின் தேசிய கட்டமைப்பில் திரு.அண்ணாமலை அவர்களின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்.

– மாண்புமிகு பாரத உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Exit mobile version