Thursday, March 19, 2026
HomeUncategorizedதமிழ்நாடு பல்கலைகழக பாடங்களில் சுதந்திரபோராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு பல்கலைகழக பாடங்களில் சுதந்திரபோராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பாடங்களில் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை. திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளன.

மேலும், இந்தியை பரப்புவது போல உலகளவில் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் தொன்மையும் செழுமையும் மிக்க தமிழையும் பரப்புவோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments