தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் இரு அணிகளாக களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிட அவரது அணியில்
செயலாளர் பதவிக்கு
ஆர்.பார்த்திபன்
பொருளாளர் பதவிக்கு
வெங்கட்பிரபு
போட்டியிடுகின்றனர்.
இந்த அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு
ஆர்.மாதேஷ்
எஸ். எழில் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
இணைச்செயலாளர்கள் பதவிக்கு
ராஜா கார்த்திக்
விருமாண்டி
ஜெகதீசன்
ஜெனிபர் ஜூலியட்
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
ஆர்.பாண்டியராஜன்
மங்கை அரிராஜன்
வேல்முருகன்
சசி
வேல்முருகன்
பாலசேகர்
வி.பிரபாகர்
சாய்ரமணி
நவீன்
சிபி
நாகேந்திரன் ஜெகன்
ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றனர்.
