“தாம்பரம் குளக்கரை விநாயகர்”- சிறப்பு கட்டுரை!

“தாம்பரம் குளக்கரை விநாயகர்” மு.பழனிவாசன் சென்னையில் தாம்பரம் ரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமந்திருப்பது “குளக்கரை பிள்ளையார் திருக்கோயில்”. ஆனால், இவருக்கு பூர்வாசிரமப்பெயர் “அரசரடி விநாயகர்”, அரசமரத்தடியில் இவர் எழுந்தருளியிருப்பினும் அழகான குளத்தில் ஓரு ஓரத்தில் இருப்பதால் இவர் “குளக்கரை விநாயகர்” என்றே பிரசித்தி பெற்றிருக்கிறார்.   பிரமாண்டமான குளத்தின் மீது பல காங்கிரீட் தூண்களின் மேல் இத்திருக்கோயில் அமைந்திருப்பது கண்கொள்ளா காட்சி. மொத்தத்தில் எழில்மிகு தோற்றம்! கிழக்கு பார்த்த வண்ணம் குடிகொண்டிருக்கும் விநாயகர் … Continue reading “தாம்பரம் குளக்கரை விநாயகர்”- சிறப்பு கட்டுரை!