Home செய்திகள் தமிழக பட்ஜெட் 2026–27: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் 2026–27: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முக்கிய நிதி விவரங்கள்:

💰சுகாதாரத் துறை: ₹23,357 கோடி

💰மின்சாரத் துறை: ₹15,828 கோடி

💰சமூக நலத்துறை: ₹9,818 கோடி

💰வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை: ₹8,852 கோடி

💰கூட்டுறவுத் துறை: ₹8,028 கோடி

💰கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை: ₹4,880 கோடி

💰தொழில்துறை: ₹4,414 கோடி

💰நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறை: ₹2,142 கோடி

💰கைத்தறி மற்றும் துணிநூல் துறை: ₹1,678 கோடி

💰மாற்றுத்திறனாளிகள் நலத்துறை: ₹1,485 கோடி

Exit mobile version