இதெல்லாம் நாம ஸ்கூல் சமாச்சாரம்தான். ஆனா, சர்வ சாதாரணமா டி.என்.பி.எஸ்.சி. எக்ஸாம்ல கேக்குற கேள்விங்கதான். அதனாலயாவது தெரிஞ்சி வச்சிக்குறதுல தப்பில்ல… அதோட தமிழ், தமிழர், தமிழ்நாடு சொல்றது பெரிசில்ல… நாமளும் விவரங்களை ஓரளவுக்காவது தெரிஞ்சி வச்சிருக்கணுமில்ல…
