Home Uncategorized தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புதிய இரயில் சேவை

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புதிய இரயில் சேவை

தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்காக புதிய இரயில் சேவை #தாம்பரம்_திருச்சி நாளை முதல் இயக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டுமார்ச் மாதம் வரை இரயில் சேவை வழங்கப்படுகிறது. முன்பதிவில்லாத ️12பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வாரத்தில் 5நாட்கள் சேவை வழங்கப்படுகிறது. [செவ்வாய்,புதன்,வெள்ளி,சனி,ஞாயிறு ]தஞ்சாவூர் வரும் நேரம் #திருச்சியிலிருந்து காலை6:26 #தாம்பரத்திலிருந்து இரவு10:58

Exit mobile version