சென்னையில் வருகின்ற (31.10.2021) (ஞாயிற்றுக்கிழமை) அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .
வருகின்ற (31.10.2021) (ஞாயிற்றுக்கிழமை) சென்னை ST THOMAS MOUNT,BUTTROAD ல் உள்ள MONTFORT MATRIC HR SEC SCHOOL லும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற இருக்கின்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .
இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .
இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .
இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும்.
அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1 கொண்டு வரவும்.
மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .
விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:
1)ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS—-SIGNUP —CLICK செய்து பதிவு செய்யவும்.
2)மீண்டும் TEACHERS LOGIN கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,
நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .
3)FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.
மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com )இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 31.10.2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும் .
தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினியில் உங்களது விபரங்களை செய்யவும், பங்கு பெரும் பள்ளிகளுக்கு:
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை
http://www.tnschoolteachers.com/register2 என்ற இணையதள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும்
மேலும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை 9600588800 என்ற WHATSAPP எண்ணில் தங்கள் பள்ளி பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு அழைக்கப்படுகிறார்கள் .
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும் வசதியுடன் .தேர்வாகும் ஆசிரியர்களுக்கு நீங்களே சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் .மேலும் 2021-22 கல்வியாண்டு முழுவதும் candidate support கொடுக்கப்படும்.
ADVERTISEMENT IN NEWS PAPERS, LOCAL CHANNELS ADVERTISEMENT அனைத்து செலவுகளும் எங்களுடையது .
முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்துவிட்டு நேர்முகத்தேர்வு அன்று நேரில் வரவும்.
இடம: MONTFORT MATRIC HR SEC SCHOOL,1/135,BUTT ROAD,ST THOMAS MOUNT,CHENNAI-16
நாள் : 31.10.2021(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை
VENUE ON GOOGLE MAP:
https://goo.gl/maps/j45WJZP9ffY4YEEMA
www.tnschoolteachers.com
9788829179
9442568675
FOR TEACHERS REGISTRATION:
https://www.tnschoolteachers.com/register
FOR SCHOOLS REGISTRATION:
http://www.tnschoolteachers.com/register2
SOME OF THE REGISTERED SCHOOLS:
S. NO SCHOOL NAME
1 VELAMMAL GROUP OF SCHOOL
2 BHARATHI DASANAR MATRIC HR SEC SCHOOL
3 BHARATHI DASANAR CBSE SCHOOL
4 BHARATHI VIDHYAMANDIR MATRIC HR SEC SCHOOL
5 LOTUS INTERNATIONAL SCHOOL
6 SWAMY VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL
7 SATHEESH BALAJI MATRIC. HR. SEC. SCHOOL
8 SATHYA SAAI MATRIC HR SEC SCHOOL
9 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL
10 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL-
11 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL –
12 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL-
13 VIJAY KIDS
14 LITTLE SCHOLARS
15 THE GREEN MOUNT INTERNATIONAL SCHOOL CBSE
16 AKT ACADEMY MATRIC HR SEC SCHOOL
17 AKT IIT NEET ACADEMY KALLAKURICHI
18 AKT MEMORIAL VIDYA SAAKET MEMORIAL SENIOR SECONDARY SCHOOL KALLAKURICHI
19 AKT MEMORIAL HIGH SCHOOL KALLAKURICHI
20 GK MATRIC HR SEC SCHOOL
21 AACINI MATRIC HR SEC SCHOOL
22 SACRED HEART MATRIC HR SEC SCHOOL
23 SAAISRI MATRIC HR SEC SCHOOL PALLIPAT
24 ST JOSEPH MATRIC HR SEC SCHOOL,DMI
25 ST MARY’S MATRIC HR SEC SCHOOL
26 HAYAGREEVA MATRIC HR SEC SCHOOL
27 ISABAL MATRIC HR SEC SCHOOL
28 ELIM INTERNATIONAL SCHOOL
29 ST JOHN MATRIC HR SEC SCHOOL
30 METROLAB
31 LITTLE FLOWER MATRIC HR SEC SCHOOL
