Uncategorized தங்க கவசத்தில் ஜொலிக்கும் நம் ராஜகணபதி. September 10, 2021 FacebookTwitterPinterestWhatsApp தங்க கவசத்தில் ஜொலிக்கும் நம் ராஜகணபதி. சேலம் பிரசித்திபெற்ற நம் ஸ்ரீ ராஜகணபதிக்கு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று தங்க கவசம் சாத்துபடி மிக சிறப்பாக நடைபெற்றது