Wednesday, March 11, 2026
HomeUncategorizedதங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாம்

தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டது. அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6.415-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது.

கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3.160 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.4,500 வரை விலை குறையும் வாய்ப்பு உள்ளதாம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments