Uncategorized தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. August 6, 2024 FacebookTwitterPinterestWhatsApp *ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,400க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,200க்கு விற்பனையாகிறது.