Wednesday, March 4, 2026
HomeUncategorizedதனுஷ் 51' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் 51′ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments