Home Uncategorized தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது குடும்ப நல நீதிமன்றம்

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது குடும்ப நல நீதிமன்றம்

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

2004 ஆம் ஆண்டு நடந்த திருமணம் செல்லாது – சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு.

இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு.

Exit mobile version