Wednesday, March 4, 2026
HomeUncategorizedதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள்

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள்

நடிகர் தனுஷ் கைவசம் அடுத்தடுத்து பல முக்கிய இயக்குனர்களின் படத்தில் நடிக்க உள்ளார். இதில் சில படங்களின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்மலு இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. 
ஏற்கனவே இதேபோல் நடிகர் விஜய்யும் அடுத்ததாக தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments