Home Uncategorized தோழர். என். சங்ரய்யாவுக்கு “தகைசால் தமிழர் விருது”  – தமிழக அரசு

தோழர். என். சங்ரய்யாவுக்கு “தகைசால் தமிழர் விருது”  – தமிழக அரசு

தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கியுள்ள “தகைசால் தமிழர் விருது”  -முதலாவது விருது கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தோழர். என். சங்ரய்யாவுக்கு  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதும், ரூ-10 லட்சம் ரொக்கமும்   வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்! 

Exit mobile version