Home Uncategorized தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் நிச்சயம் நிறைவேறும் -வி.கே.சசிகலா

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் நிச்சயம் நிறைவேறும் -வி.கே.சசிகலா

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் நிச்சயம் நிறைவேறும் என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்களின் உறுதியோடு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கழகத்தை காப்போம்; கவலை வேண்டாம் எனவும், மேலும், ஒவ்வொரு தொண்டரின் கண்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்க்க முடிந்தது.

தொண்டர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாத வகையில் தமிழக மக்களுக்காக எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணிப்பேன் என மேலும் அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்தார்.

Exit mobile version