Tuesday, March 10, 2026
HomeUncategorizedதொற்று பாதித்தவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’

தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’

சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், பரிசோதனை உயர்த்தப்படுகிறது, 

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், 

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments